Site icon TNPSC Academy

TNPSC Current Affairs in Tamil – Nov. 17, 2016

TNPSC Current Affairs in Tamil

[vc_row][vc_column][vc_column_text]

www.tnpsc.academy – TNPSC Current Affairs in Tamil – Nov. 17, 2016 (17/11/2016)

Download as PDF

தலைப்பு : அறிவியல் – அறிவியல் மற்றும் தொழில்நுட்பம்

ருஸ்டம் – II

ஆளில்லா வானூர்தியான (UAV), நடுத்தர உயரத்தில் நீண்டநேரம் பறக்கக்கூடிய (MALE), TAPAS 201 (ருஸ்டம் – II) என்ற டி.ஆர்.டி.ஓ. தயாரித்த விமானத்தை வெற்றிகரமாக சோதனை நடத்தியுள்ளது.

பறக்கும் மேடையில் விமானம் தரையிறங்க தேவையான தடம், நிலை போன்றவை நேர்த்தியாக உள்ளதை இந்த விமானத்தின் முக்கிய நோக்கங்களாக கொண்டு நிரூபித்துள்ளன.

TAPAS 201 பற்றி:

பெங்களூரில் உள்ள முதன்மையான உற்பத்தி பங்குதாரர்களான HAL-BEL மற்றும் DRDO ஆய்வு கூடத்திலுள்ள ஏரோநாட்டிக்கல் அபிவிருத்தி எஸ்டாபிளிஸ்மெண்ட் (ADE) மூலம் TAPAS 201, MALE (UAV) உருவாக்கப்பட்டது.

TAPAS 201 புலனாய்வு, கண்காணிப்பு மற்றும் உளவு (ISR) போன்ற 24 மணி நேரம் ஒரு சகிப்புத்தன்மையோடு முப்படைகளின் பொறுப்புகளை நிறைவேற்ற வேண்டுமென  உருவாக்கப்பட்டு வருகிறது.

தலைப்பு : அரசியல் விஞ்ஞானம் – பொது நிர்வாகம்

உச்ச நீதிமன்றம் ஜல்லிக்கட்டு மீதான தடையை நீக்க மறுக்கிறது

உச்ச நீதிமன்றம், 2014-ல் ஜல்லிக்கட்டு தடை விதித்த உச்ச நீதிமன்ற தீர்ப்பினை, ஆய்வு செய்ய  தமிழ்நாட்டின் மனுவினை தள்ளுபடி செய்துள்ளது.

நீதிமன்றத்தின் முக்கிய கண்காணிப்பு :

இந்த நிகழ்வு மத சுதந்திர அடிப்படை உரிமையை பயிற்சி செய்ய எதுவும் இல்லை எனவும் மற்றும் 1960 ம் ஆண்டு சட்டத்தின் விலங்குகள் வதைத் தடுப்புச் அடிப்படை அடித்தளம், விலங்குகள் நலன் கருத்திற்கு எதிரானதாக இருக்கின்றது.

தமிழ்நாட்டின் வாதம் :

தமிழ்நாடானது இது ஒரு மாநில நிகழ்வான எருதுகளின் “கட்டுப்படுத்தும் செயல்” எனவும் வரையறுத்துள்ளனர் மற்றும் 2009ம் ஆண்டின் ஜல்லிக்கட்டில் தமிழ்நாடு ஒழுங்குமுறை சட்டத்தின் கீழ் எந்த கொடுமையையையும் செய்வதில்லை என கூறியும் இதனை எதிர் கொண்டுள்ளது.

இதன் பின்னணி:

தமிழ்நாடு 5,000 ஆண்டுகளாக மாநில மக்களின் விருப்பம் மற்றும் கலாச்சாரத்தின் ஒரு பகுதியாக இருந்து வரும் ஜல்லிக்கட்டு கலாச்சார பாரம்பரியத்தை நிரூபிக்கும் ஒரு செயல் என அனுமதிக்கப்பட வேண்டும் என்று வாதிட்டு வருகிறது.

ஜல்லிக்கட்டு :

தமிழ்நாடு ஜல்லிக்கட்டானது மாட்டு பொங்கல் நாளில் பொங்கல் கொண்டாட்டங்களின் ஒரு பகுதியாக, தமிழ் பாரம்பரிய காலத்தில் வீரர்கள் மத்தியில் பிரபலமான மற்றும் அது சங்க இலக்கிய காலங்களில் பின்பற்றப்பட்ட “ஏறு தழுவுதல்” என்று ஒரு தமிழ் பாரம்பரியம் (அதாவது எருதுகள் தழுவுதல்) ஒரு காளையை கட்டுப்படுத்தும் விளையாட்டாக உள்ளது.

For more TNPSC Current Affairs in Tamil and English visit : www.tnpsc.academy/current-affairs

Subscribe our Newsletter to get Daily TNPSC Current Affairs in Tamil and English on your Inbox.

Read TNPSC current affairs in Tamil and English. Download daily TNSPC Current Affairs in Tamil and Monthly compilation of TNPSC Current Affairs in Tamil as PDF.

[/vc_column_text][/vc_column][/vc_row]

Exit mobile version